ஸ்ரீ ஓம் நிந்ஜா

ஆதிவியாசர் என்று சொல்லப்படும் வியாசர் தாயே! ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந ...Read more
Common price: AUD15.00 Our price: AUD15.00 each
4.66666 5 3 Product


  • Description
  • Comment
  • Post a comment

ஆதிவியாசர் என்று சொல்லப்படும் வியாசர் தாயே! ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே! எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே! ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே! தாயே ஒரு அதிசயம் ஒன்று நடந்தது.அதை கூறவே யாம் இங்கு வந்துள்ளோம் என்று பணிந்தார்.
ஆதிவியாசரே ஞானிகளில் சிறந்த ஞானியே அனைத்து ரிஷிகளின் குருவே தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக்குங்கள்.

List of the comments:
No comments have been posted yet.
Vote:

Give your advice about this item:

Username:
E-mail:

Select Currency

Shopping Cart

The cart is empty

Login Form