ஸ்ரீ ஓம் வள்ளி மற்றும் வள்ளியம்மை

தாத்தா என்ன ஒரே கொண்டாட்டமாக இருக்கிறீர்கள். ஏய் புள்ள! உனக்கு என்ன தெரியும்?.எனக்கு பேத்தி பிறந்து இருக்கிறா ...Read more
AUD20.00 each
3.66667 5 3 Product


  • Description
  • Comment
  • Post a comment

தாத்தா என்ன ஒரே கொண்டாட்டமாக இருக்கிறீர்கள்.

ஏய் புள்ள! உனக்கு என்ன தெரியும்?.எனக்கு பேத்தி பிறந்து இருக்கிறாள் அது தெரியுமா?

ஐயோ தாத்தா இது இந்த ஊரே சொல்றது

ஏய் புள்ள சும்மாவா அது என்பேத்தி தங்கம், என் சொத்து, என் தங்கம் அது.

என்ன தாத்தா ஒரு பெண் பிறந்ததற்கு இப்படி குதிக்கிறியே?

ஏய் வேலை செய்யற சிறிக்கி என்ன பேசற நீ? சொல்றேன் கேளு அது பேத்தி சாதாரண பொண்ணு அல்ல அவ ஒரு தெய்வம் அம்மா அவ ஒரு தெய்வம் .

ஆமாம் தாத்தா ஊர்லே யாருக்குமே பொண்ணு பிறக்கலயா என்ன ? எல்லாமே தெய்வமா என்ன?

ஏய் புள்ள ரொம்பதான் வாய் நீளுது.

என்ன நான் கேட்டேன் அவ்வளவுதான் 

தே! புள்ள எதையாவது முழுமையா கேக்கறியா?

சரி சொல்லு. இந்த கிழத்துக்கு பாரேன் என்ன ஒரு கொண்டாட்டம் என்று ஆச்சரியப்பட்டாள்.

List of the comments:
No comments have been posted yet.
Vote:

Give your advice about this item:

Username:
E-mail:

Select Currency

Shopping Cart

The cart is empty

Login Form