கிஷ்கிந்தா காண்டம் - ஸ்ரீ ஸி ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார், பி ஏ

kishkinda-s
ரிச்யமூக பர்வதத்தில்‌ ராமன்‌ ஸுக்ரீவனைக்‌ கண்டு அக்னி ஸாக்ஷியாக அவனுடன்‌ ஸ்நேஹம்‌ செய்ததும்‌; அவனுக்கு நம்பிக்கையை உண்டாக்கினதும்; ஸுக்ரீவனுடன்‌ வாலி யுத்தம்‌ செய்யும்‌ பொழுது ராமன்‌ அவனைக்‌ கொன்றதும்‌; தாரையின்‌ பிரலாபமும்‌; ஸுக்ரீவ பட்டாபிஷேகமும்‌; அவனுடைய பிரதிக்ஞையும்‌; ராமன்‌ மழைக்காலத்தில்‌ பி ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

ரிச்யமூக பர்வதத்தில்‌ ராமன்‌ ஸுக்ரீவனைக்‌ கண்டு அக்னி ஸாக்ஷியாக அவனுடன்‌ ஸ்நேஹம்‌ செய்ததும்‌; அவனுக்கு நம்பிக்கையை உண்டாக்கினதும்; ஸுக்ரீவனுடன்‌ வாலி யுத்தம்‌ செய்யும்‌ பொழுது ராமன்‌ அவனைக்‌ கொன்றதும்‌; தாரையின்‌ பிரலாபமும்‌; ஸுக்ரீவ பட்டாபிஷேகமும்‌; அவனுடைய பிரதிக்ஞையும்‌; ராமன்‌ மழைக்காலத்தில்‌ பிரஸ்ரவண கிரியில்‌ தங்கினதும்‌; ஸுக்ரீவன்‌ தாமதிக்கறா னென்று ராமன்‌ கோபம்‌ கொண்டதும்‌; வானராதிபதி ஸைன் யங்களைத்‌ தருவித்து, பூலோகத்தை வர்ணித்து நான்கு திக்குகளிலும்‌ ஸீதையைத்‌ தேட அனுப்பினதும்‌; ராமன்‌ தன்‌ மோதிரத்தை மாருதியிடத்தில்‌ கொடுத்த‌தனுப்பி னதும்‌; தெற்கில்‌ போன வானரர்கள்‌ குகையில்‌ நுழைந்து தடுமாறினதும்‌; ஸமுத்‌திரக்கரையில்‌ பிராயோபவேசம்‌ செய்ததும்‌; ஸம்பாதியால்‌ ஸீதையின்‌ வரலாற்றை அறிந்ததும்‌; மாருதி மஹேந்திர பர்வதத்திலேறி ஸமுத்திரத் தைக்‌ தாண்ட முயன்றதும்‌ இந்தக்‌ காண்டத்தில்‌ வர்ணிக்கப்படுகின்றன.

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username: