மணிபல்லவம் - நா. பார்த்தசாரதி

cover_885396389
ஆழ்ந்த புவியியல் வரலாறு! எகிப்து நாட்டு அடியாட்கள் காவிரிக் கரையில்!சீன தேச கப்பல் தலைவன் பூம்புகாரிலே!கேரள துறைமுக பண்டகசாலை உறவுகள். ''மணிபல்லவ தீவு எனும் அன்றைய இலங்கையில் தமிழ்(தமிழர்)ஆளுமை. காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ''கச்சத்தீவில்''கரை ஒதுங்கும் கன்னியும் காளையும்! திருமண ''சு ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

ஆழ்ந்த புவியியல் வரலாறு!

எகிப்து நாட்டு அடியாட்கள் காவிரிக் கரையில்!
சீன தேச கப்பல் தலைவன் பூம்புகாரிலே!
கேரள துறைமுக பண்டகசாலை உறவுகள்.

''மணிபல்லவ தீவு எனும் அன்றைய இலங்கையில்
தமிழ்(தமிழர்)ஆளுமை.

காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ''கச்சத்
தீவில்''கரை ஒதுங்கும் கன்னியும் காளையும்!

திருமண ''சுயம்வரத்தில் புத்தர்சிலைக்கு மாலை அணிவிக்கும் பேரழகி இளவரசி விசாகை''

''இலங்கை புத்தமத வீச்சு ஆரம்பகட்ட'' வரலாறு!''

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username:

Related products

Results 1 - 1 of 1