நாலாயிர திவ்யப்பிரபந்தம் - மூலம் மட்டும்

cover_1855459435
ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்ய பிரபந்தம். திருமாலின் கோயில்களுக்கும், கண்ணனின் கோயில்களுக்கும் மங்களசாசனம் செய்தவைகள் அடங்கியது. 700-க்கும் அதிகம் பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், ஒவ்வொரு வைணவர்களும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷமாகும். மூலம் மட்டுமே என்றாலும், மேஜை கணினிக்கும், கையடக்க கணினிக்கும ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்ய பிரபந்தம். திருமாலின் கோயில்களுக்கும், கண்ணனின் கோயில்களுக்கும் மங்களசாசனம் செய்தவைகள் அடங்கியது. 700-க்கும் அதிகம் பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், ஒவ்வொரு வைணவர்களும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

மூலம் மட்டுமே என்றாலும், மேஜை கணினிக்கும், கையடக்க கணினிக்கும் உகந்தவாரு இரு வித புத்தகங்களாக அமைக்கப்பட்டுள்ளது.படிப்பதற்கு வசதியாகவும் சொற்களை தேடுவதற்கு உகந்தவாரும், ஒருங்குறியியல் (Unicode) அச்சில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அழகாக தலைப்புக்களும். பட்டயில்களும், உள்ளடக்கமும் கொண்டதாகும்.

அணைவரும் படித்து, இறைவனின் அருளைப் பெறவும். தமிழ் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இது ஒரு உன்னத காவியமாகும்.

இருப்புத்தகங்களுக்கும் சேர்த்தே விலை கொடுக்கப்பட்டுள்ளது.

Vote:

Give your advice about this item:

Username: