யுத்த காண்டம் - ஸ்ரீ ஸி ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார், பி ஏ

yudh-s
ராம லக்ஷ்மணர்கள்‌ வானர ஸைன்யத்துடன்‌ ஸமுத்திரக்கரைக்குச்‌ சென்றதும்‌; விபீஷணனுக்கு அபயப்‌ பிரதானம்‌ செய்ததும்‌; நளன்‌ ஸமுத்திரத்தில்‌ அணை போட, அதன்‌ வழியாய்‌ லங்கைக்குச்‌ சென்று அதை முற்றுகையிட்டு, விபீஷணன்‌ சொன்ன உபாயங்களால்‌ கும்பகர்ணன்‌, இந்திரஜித்து, ராவணன்‌ முதலிய ராக்ஷஸ சிரேஷ்டர்களையும்‌ ஸைன்ய ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

ராம லக்ஷ்மணர்கள்‌ வானர ஸைன்யத்துடன்‌ ஸமுத்திரக்கரைக்குச்‌ சென்றதும்‌; விபீஷணனுக்கு அபயப்‌ பிரதானம்‌ செய்ததும்‌; நளன்‌ ஸமுத்திரத்தில்‌ அணை போட, அதன்‌ வழியாய்‌ லங்கைக்குச்‌ சென்று அதை முற்றுகையிட்டு, விபீஷணன்‌ சொன்ன உபாயங்களால்‌ கும்பகர்ணன்‌, இந்திரஜித்து, ராவணன்‌ முதலிய ராக்ஷஸ சிரேஷ்டர்களையும்‌ ஸைன்யங்களையும்‌ ஸம்ஹரித்து, ஸீதையை மீட்டதும்‌; விபிஷணனை லங்கையில்‌ அபிஷேகம்‌ செய்ததும்‌; எல்லோரும்‌ புஷ்பக விமானத்திலேறி அயோத்யைக்கு வந்ததும்‌; பரத சத்ருக்னர்களைக்‌ கண்டதும்‌; ஸ்ரீராமன்‌ பட்டாபிஷேக மஹோத் ஸவம்‌ கண்டருளினதும்‌; வந்திருந்தவர்களை உபசரித்து ஊருக்கனுப்பினதும்‌; ராஜ்யபாலனமும்‌ இந்தக்‌ காண்டத்தின்‌ விஷயம்‌.

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username: