ஸுந்தர காண்டம் - ஸ்ரீ ஸி ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார், பி ஏ

sund-min-s
மைநாகபர்வதம்‌ அவரை உபசரித்ததும்‌; அவர்‌ ஸிம்ஹிகையைக்‌ கொன்று லங்கைக்குச்‌ சென்று மலய பர்வதத்தில்‌ இறங்கி ராத்திரியில்‌ நகரத்திற்குச்‌ சென்றதும்‌; ஏகாந்தத்தில்‌ ஆலோசித்ததும்‌; தூங்கும்‌ ராவணனைக்‌ கண்டதும்‌; பர்ணசாலையில்‌ தேடினதும்‌; ராவணனுடைய ஸ்த்ரீகளைப்‌ பார்த்ததும்‌; அசோகவனத்தில்‌ ஸீதையைக்‌ கண்டதும ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

மைநாகபர்வதம்‌ அவரை உபசரித்ததும்‌; அவர்‌ ஸிம்ஹிகையைக்‌ கொன்று லங்கைக்குச்‌ சென்று மலய பர்வதத்தில்‌ இறங்கி ராத்திரியில்‌ நகரத்திற்குச்‌ சென்றதும்‌; ஏகாந்தத்தில்‌ ஆலோசித்ததும்‌; தூங்கும்‌ ராவணனைக்‌ கண்டதும்‌; பர்ணசாலையில்‌ தேடினதும்‌; ராவணனுடைய ஸ்த்ரீகளைப்‌ பார்த்ததும்‌; அசோகவனத்தில்‌ ஸீதையைக்‌ கண்டதும்‌; ராக்ஷஸிகள்‌ அவளை உபத்ரவித்ததும்‌; ராவணன்‌ அவளிடத்தில்‌ பேசினதும்‌; அவள்‌ தான்‌ கண்ட ஸ்வப்னத்தை திரிஜடைக்குச்‌ சொன்னதும்‌; மாருதி அவளிடத்தில் ராமனுடைய மோதிரத்தைக்‌ கொடுத்ததும்‌; அவளுடைய சூடாமணியை வாங்கிக்‌கொண்டு அசோகவனத்தை அழித்ததும்‌; அதை ராக்ஷஸிகளால்‌ அறிந்த ராவணன்‌ அனுப்பின கிங்கரர்களை மாருதி கொன்றதும்‌; பிரஹ்மாஸ்திரத்திற்குக்‌ கட்டுப்பட்டதும்‌; லங்கையைக்‌ கொளுத்திக்‌ கர்ஜித்ததும்‌; மறுபடியும்‌ ஸமுத்திரத்தைத்‌ தாண்டி மது வனத்தை அழித்ததும்‌; ராமனிடத்தில்‌ சூடாமணியைக்‌ கொடுத்துத்‌ தேற்றினதும்‌ இந்தக்‌ காண்டத்தில்‌ வர்ணிக்கப்படுகன்றன.

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username: