ஆரண்ய காண்டம் - ஸ்ரீ ஸி ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார், பி ஏ

aranya-s
அவர்கள்‌ தண்டகாரண்யத்தில்‌ புகுந்ததும்‌; விராதனுடைய வதமும்‌; சரபங்கர்‌ ஸுதீக்ஷ்ணர்‌ அகஸ்தியர்‌ ஜடாயு முதலியவர்களைத்‌ தரிசித்ததும்‌; பஞ்சவடியில்‌ வஸிக்கும்பொழுது சூர்ப்பணகை வந்து அவர்களுடன்‌ ஸம்பாஷித்ததும்‌; அவளுடைய காதையும்‌ மூக்கையும்‌ லக்ஷ்மணன்‌ அறுத்ததும்‌; அதற்காக யுத்தம்‌ செய்ய வந்த கரன்‌, தூஷண ...Read more
  • Description
  • Specifications
  • Post a comment

அவர்கள்‌ தண்டகாரண்யத்தில்‌ புகுந்ததும்‌; விராதனுடைய வதமும்‌; சரபங்கர்‌ ஸுதீக்ஷ்ணர்‌ அகஸ்தியர்‌ ஜடாயு முதலியவர்களைத்‌ தரிசித்ததும்‌; பஞ்சவடியில்‌ வஸிக்கும்பொழுது சூர்ப்பணகை வந்து அவர்களுடன்‌ ஸம்பாஷித்ததும்‌; அவளுடைய காதையும்‌ மூக்கையும்‌ லக்ஷ்மணன்‌ அறுத்ததும்‌; அதற்காக யுத்தம்‌ செய்ய வந்த கரன்‌, தூஷணன்,‌ த்ரிசிரஸ்,‌ முதலிய ராக்ஷஸர்களை ராமன்‌ கொன்றதும்‌; அதைக்‌ கேட்டு ராவணன்‌ மாரீசனுடன்‌ அங்கே வந்து ஸீதையை எடுத்துப்‌ போனதும்; ராமன்‌ மாரீசனைக்‌ கொன்ற‌தும்‌; ஸீதையைக்‌ காணாமல்‌ ராமன்‌ பிரலாபித்ததும்‌; ஜடாயு உத்தமகதியடைந்ததும்‌; கபந்தனுடைய வதமும்‌; சபரி மோக்ஷ மடைந்ததும்‌; ராஜபுத்திரர்கள்‌ பம்பா நதிக்குச்‌ சென்றதும்‌ இந்தக்‌ காண்டத்தின்‌ சுருக்கம்.

Brand URL : https://brahas.com
Vote:

Give your advice about this item:

Username: